புயல் மழை - நாளை ( 09.12.2022 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விவரம்
புயல் மழை -
நாளை ( 09.12.2022 )
பள்ளி, கல்லூரிகளுக்கு
விடுமுறை விவரம்
மாண்டஸ் புயல் மழை காரணமாக இதுவரை 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ( 09.12.2022 ) விடுமுறை
* திருவாரூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* திருப்பத்தூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* விழுப்புரம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* கடலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* சென்னை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* வேலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* புதுச்சேரி, காரைக்கால் 2 நாட்களுக்கு
( பள்ளி, கல்லூரிகளுக்கு )
Comments
Post a Comment