2022 டிசம்பரில் தேர்வு நிலை பெற 2012 ல் பணி நியமன ஆணை பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் இணைக்கப்பட வேண்டியவை.

 




2022 டிசம்பரில் தேர்வு நிலை பெற

           2012 ல் பணி நியமன ஆணை

               பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்

                      இணைக்கப்பட வேண்டியவை.

1. பணிப்பதிவேடு அசல்

2. பணி நியமன ஆணை நகல்

3. பணி வரன்முறை ஆணை நகல்

4. தகுதிகாண் பருவம் ஆணை  நகல்

5. கல்வி சான்றுகள் 10th, +2, UG, B.ED., அசல்

6. ஆசிரியர் தகுதி தேர்வு சான்று அசல்

7. கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மை விவரம் அசல்

          பணிப்பதிவேட்டுடன் மேற்காணும் வ.எண்.1 முதல் 7 வரை அசல் இணைக்கப்பட வேண்டும்.



படிவம் மற்றும் ஆவணங்கள்  மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்(1 copy மட்டும்)


Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.

பட்டாணி பிரியாணி