கௌரவ விரிவுரையாளர் பணி

 


கௌரவ விரிவுரையாளர் பணி

4000 தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணிக்கானத் தேர்வுக்கு
இணைய வழியில் பதிவு செய்யும் முறை வழிமுறை

அரசு கலை , அறிவியல் , மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர் பணிக்கானத் தேர்வு என்பது இணையவழியான விண்ணப்பப் பதிவு மற்றும் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்வதாக அமையும். 

விண்ணப்பதாரர் பதிவு , விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு செய்தல் , பதிவு செய்வதற்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல் , சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தல் மற்றும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தல் ஆகிய அனைத்தும் இணையவழியாகவே நடத்தப்படும்.

 இணையவழியாக விண்ணப்பிக்கும் படி நிலைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ள பின்வரும் படிகளைக் கொண்டுள்ளது 


Application Apply Steps-Download here

Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.

பட்டாணி பிரியாணி