மூன்றாவது பிரசவத்திற்கு
"மகப்பேறு விடுப்பு"
அரசுப்பள்ளி ஆசிரியர்
வழக்கும் -
கோர்ட்டின் உத்தரவும்!
ஈரோடு மாவட்டம்- அரசு பள்ளி ஆசிரியர் கதிஜா உமாமா தனது மூன்றாவது பிரசவத்திற்கு ஓராண்டு காலத்திற்கு விடுப்பு கோரி விண்ணப்பித்தார். விண்ணப்பம் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே விடுப்பு வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Comments
Post a Comment