சமையல் குறிப்புகள்
**** வாழைப்பழம் ஒரு பேப்பரில் சுற்றி வைத்தால் மூன்று நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது.
**** குக்கர் மூடியின் உட்புறம் எண்ணெய் தடவி பருப்பு வேகவைத்தால் மூடியில் பருப்பு ஒட்டாமல் இருக்கும்.
**** தயிரை காற்று புகாத டப்பாவில் வைத்தால் இரண்டு நாட்கள் ஆனாலும் புளிக்காது.
**** அரிசி, பருப்பு போன்றவற்றில் ஒரு பிரெஞ்சு இலை, ஒரு மிளகாய் வற்றல் போட்டு வைத்தால் பூச்சி, புழு அண்டாது.
Comments
Post a Comment