இட்லி ஃப்ரை செய்வது எப்படி ....

இட்லி ஃப்ரை செய்வது எப்படி ....

தேவையான பொருட்கள்::::

 ▢7 இட்லி 
▢2 பெரிய வெங்காயம் 
▢2 தக்காளி 
▢1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 
▢1 டீஸ்பூன் மிளகாய்த் தூள் 
▢1 டீஸ்பூன் சாம்பார் தூள்
 ▢1/4 டீஸ்பூன் கரம் மசாலா 
▢எண்ணெய் தேவையான தூள் 
▢1/4 தேவையான அளவு
 ▢கொத்தமல்லி இலைகள் சிறிதளவு 
▢1 கொத்து கருவேப்பிலை
 ▢1 டீஸ்பூன் வேர்க்கடலை 
▢1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு 
▢1 காய்ந்த மிளகாய் 

செய்முறை ::::

▢ இட்லியை முதலில் உங்களுக்கு தேவையான வடிவத்தில் வெட்டி வைத்துக் கொள்ளவும்

 ▢ ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை காய்ந்து மிளகாய் வேர்கடலை போட்டுநன்றாக தாளித்துக் கொள்ளவும். 

▢ பிறகு அதில் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிய பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கவும்

 ▢ மஞ்சள் தூள் மிளகாய் தூள் சாம்பார் தூள் கரம் மசாலா தேவையான அளவு சேர்த்து நன்றாக வதக்கியதும் சிறிதளவுதண்ணீர் ஊற்றி நன்றாக பத்து நிமிடங்களுக்கு வேக வைக்கவும் 

▢ பிறகு அதில் வெட்டி வைத்துள்ள இட்லியை சேர்த்து நன்றாக கலந்து கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான மசாலா இட்லி தயார்...

Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.

பட்டாணி பிரியாணி